Back To List

V-United "Haji VMS Lebbai" Memorial Football 2017 : schedule Relase!

வீ-யூனைடெட் நடத்தும் 13 வயதுக்குற்பட்டோருக்கான ஹாஜி V.M.S. லெப்பை நினைவு கால்பந்து போட்டி! போட்டிநிரல் வெளியீடு!!

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் 13 வயதுக்குற்பட்ட சிறுவர்கள் பங்கேற்கும் ஹாஜி V.M.S. லெப்பை நினைவு ஐவர் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியில் V-United "A", V-United "B", Mohideen, LK 8C, LK 7D மற்றும் LK 7C ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டி அட்டவணை விபரம் பின்வருமாறு...